எம்.ஜி.ஆர் சிலைக்கு மரியாதை செலுத்தி பிரசாரம் செய்த விஜய்
திருச்சி மரக்கடையில் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து விஜய் தனது பிரசாரத்தை தொடங்கினார்...
இன்று வெளியாகிறது பாஜக வேட்பாளர் பட்டியல் - அண்ணாமலை முடிவு என்ன?
தமிழ்நாட்டிற்கான பாஜக வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலுக்கு பாஜக தேசிய தலைமை ஒப்புதல் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் 9 பேருக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும்...
காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட ஜெயராஜ், பென்னிக்ஸ், குடும்பத்தினர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்...
புதுச்சேரியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்கள் வண்ண புகைப்படம், பெயர் சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது...
வரும் 9 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் நிலையில், EVM இயந்திரங்கள் விரைவில் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது...