தலைப்பு செய்திகள்

Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18-07-2026) | 11AM Headlines | Thanthi TV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18-07-2026)

thanthitv

Today Headline | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18-07-2026) | 11AM Headlines | Thanthi TV

  • ஆகஸ்ட் முதல் வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் மரிய வில்சன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்...

  • நீட் விவகாரத்தை கண்டித்து டெல்லியில் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்ற போலீசார்....

  • தமிழகத்தில் நடப்பாண்டுக்கான மருத்துவபடிப்பில் கூடுதலாக 950 இடங்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்....

  • ஈரானின் பல்வேறு ராணுவ நிலைகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் ஏழாவது நாளாக தாக்குதல்.....

  • நார்வே நாட்டின் டிராம்மன் நகருக்கு அருகில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன...

CJP | Neet Protest | கரப்பான் பூச்சி கட்சியின் நிறுவனர் அபிஜித் - பரபரப்பு அறிவிப்பு

Wayanadlandslide | நாட்டையே நடுங்கவிட்ட வயநாடு நிலச்சரிவு - கேரள உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

Neet Protest | தூக்கி செல்லப்பட்ட சோனம் வாங்சுக் - அடுத்த நொடி CJP தலைவர் அபிஜித் எடுத்த முடிவு

Palani Land Issue | பூதாகரமாக வெடித்த பழனி கோயில் நில மோசடி - நெல்லையில் ஒரு ரவுண்டு வரும் CB-CID

TVK | TN Budget 2026 | தமிழகமே எதிர்பார்த்த தவெக அரசின் முதல் பட்ஜெட் - அதிகாரப்பூர்வ தகவல்