தலைப்பு செய்திகள்

Infant| குப்பை தொட்டியில் சடலம்.. கீழ்ப்பாக்கத்தில் அதிர்ச்சி

Infant| குப்பை தொட்டியில் சடலம்.. கீழ்ப்பாக்கத்தில் அதிர்ச்சி

thanthitv

சாக்கு பையில் சடலமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை சென்னை கீழ்பாக்கத்தில் பிறந்த பச்சிளம் குழந்தை சடலமாக குப்பைத்தொட்டியில் கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... பிறந்து சில மணிநேரமே ஆன ஆண் குழந்தையை சாக்குபையில் போட்டு குப்பை தொட்டியில் வீசிய நபர் யார் என்று சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்