சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்துள்ளது...
கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதியான குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 32 ஆயிரத்து 48 கனஅடியாக அதிகரித்துள்ளது...
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால், கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து தமிழகத்திற்கான நீர் திறப்பு 27 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு...
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதாக, முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்...