தலைப்பு செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19.10.2026) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (19.10.2026)

thanthitv
  • நாளை 7 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

  • நாளை 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

  • தாராபுரம், மதுராந்தகம் - புதிய திட்டங்களை அறிவித்த CM விஜய்

  • மதுராந்தகம் தொகுதிக்கு 11 புதிய திட்டங்கள் அறிவிப்பு

  • மக்கள் பணியில் கவனமாக இருக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின்

  • அரசியல் கட்சி தொடங்குவதில் தீவிரம் காட்டும் நடிகர் தனுஷ்?

  • ஆட்டோ ஸ்டாண்டுகளில் ஆயுத பூஜை கொண்டாட்டம்

  • ஆயூத பூஜை - சந்தைகளில் களைகட்டிய விற்பனை

  • வெற்றித் தமிழகத்தை படைத்திடுவோம் - CM விஜய்

  • குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹார விழா -கோலாகலம்

  • மைசூரு தசராவில் விமானப்படையின் வான் சாகச

  • நிகழ்ச்சிடெல்லி விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்

Sivagangai Rowdy Murder | ரவுடி சுள்ளான் மதனை ஓட ஓட வெ*டி கொ*ற சம்பவம் - தட்டி தூக்கிய போலீஸ்

Dhanush’s Political Party? | தனுஷின் அரசியல் கட்சி? - இன்று காலை டெல்லி பயணம் - அதிரும் அரசியல் களம்

CM Vijay | Sewage Cleaners | `இனி மனிதர்கள் இறங்க தேவையில்லை..' - CM விஜய் அதிரடி உத்தரவு

Chennai Rain Alert மீண்டும் Red Alert சூழல்? போனமுறை போல் இல்லாமல் `U Trun’ போட்டு வரும் சுழற்சி

Marina Beach| மெரினாவில்.. அதிரடி அறிவிப்பு