தலைப்பு செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (12.10.2026) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (12.10.2026)

thanthitv
  • தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலகினால் மன்னிப்பு - ராகுல் காந்தி

  • 200 அதிகாரிகள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர் - ராகுல் காந்தி

  • ராகுல் காந்திக்கு தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடிதம்

  • ஜந்தர் மந்தர் இனி அதிகாரப்பூர்வ போராட்டக் களம் அல்ல

  • ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த தடை - CJP கடும் எதிர்ப்பு

  • டெல்லி போராட்டம் - உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை

  • அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா வழக்கில் நாளை தீர்ப்பு

Gold Rate | Gold | திடீர் சர்ப்ரைஸ் - குறைந்தது தங்கம் விலை..!

High Court | AIADMK | நாளை தீர்ப்பு..! அதிமுக MLAக்கள் ராஜினாமா வழக்கில் Climax

CSK | MS Dhoni | IPL-ல் தோனி விளையாடுவாரா? - ஒரே போடாக போட்ட CSK CEO காசி விஸ்வநாதன்

NGT | கழிவுகளை கால்வாய்களில் கொட்டுவதை தடுக்க உத்தரவு..

BREAKING || சென்னையில் பெரும் சோகம்... பேச்சு மூச்சு இல்லாமல் பிரிந்த இருவர் உயிர்