தலைப்பு செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10.09.2026) | 7 PM Headlines | Thanthi TV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (10.09.2026)

thanthitv

  • இடைத்தேர்தல் - தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு

  • அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கு வாய்ப்பு

  • இடைத்தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

  • இடைத்தேர்தல் - அதிமுகவுக்கு பாஜக ஆதரவு

  • அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உருவெடுத்த தவெக - CM விஜய் நன்றி

  • மிசா கைது - திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம்

  • காவலர்கள் தாக்கியதால் என் தாடை உடைந்தது - ஸ்டாலின்

  • ஆயுள் கைதிகள் சிலரைக் கொண்டு சிறையில் தாக்குதல் நடத்தினார்கள் - ஸ்டாலின்

  • ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ - தவெக விமர்சனம்

  • பிம்பம் உடைந்த‌தால் பதற்றம் பற்றிக்கொண்டதோ? என தவெக கேள்வி

Britain | CM Vijay | VVIP சிஸ்டத்துக்கு EndCard.. மக்களோடு மக்களாக லண்டன் பறக்கும் CM விஜய்..

By Election | ECI | மதுராந்தகம் இடைத்தேர்தல் - தேர்தல் மேற்பார்வையாளர்கள் நியமனம்

BREAKING || இடைத்தேர்தல் அறிவித்த தாராபுரத்தில் பரபரப்பு - சிக்கிய பல லட்சம் மதிப்பு பொருட்கள்

BREAKING | CM Vijay | முதல்வராக முதல்முறையாக லண்டன் செல்லும் CM விஜய் - பிளான் இதுதான்

CM Vijay | Britain |TVK | பிரிட்டன் கிளம்பும் முன்.. CM விஜய் அதிரடி அறிக்கை