தலைப்பு செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2026) | 7 PM Headlines | ThanthiTV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2026)

thanthitv
  • கும்மிடிப்பூண்டியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஒருவர் பலி

  • சட்டப்பேரவையில் நாளை முதலமைச்சர் விஜய் பதிலுரை

  • CM அறையை மாற்றுவதற்கு ரூ.6.17 கோடி ஒதுக்கீடு

  • டெல்லியில் நாளை மறுநாள் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம்

  • சென்னை திரும்பும் மக்கள் - நெல்லை ரயில் நிலையத்தில் குவிந்த கூட்டம்

  • டெல்லியில் 5 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து

  • சென்னையில் தவெக நிர்வாகி கொலை - காவல் அதிகாரிகள் மாற்றம்

  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை

Accident | தாறுமாறாக வந்து முதியவரை அடித்து தூக்கிய கார்.. வடமாநில போதை ஆசாமியை மடக்கிய மக்கள்

Chennai | தவெக நிர்வாகி கொ*ல வழக்கில் திருப்பம்.. காவல் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

delhi | டெல்லியில் அசம்பாவிதம்.. கட்டடம் இடிந்து விழுந்து கோர விபத்து

Nellai | Train Crowd | நெல்லை ரயில் நிலையத்தில் குவிந்த பயணிகள் | முண்டியடித்து ரயிலில் ஏறிய காட்சி

Death | Chennai | பீடி கொடுக்க மறுத்ததால் அடித்தே கொ*ல.. பரிதாபமாக பலியான வடமாநில தொழிலாளர்