தலைப்பு செய்திகள்

Today Headlines | இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (02.09.2026) | 7 PM Headlines | ThanthiTV

இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (02.09.2026) | 7 PM Headlines

thanthitv
  • தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

  • கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறை - சிறப்புப் பேருந்துகள் அறிவிப்பு

  • சென்னையில் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்ற CM விஜய்

  • 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட CM விஜய்

  • சட்டப்பேரவையில் வணிக எளிதாக்குதல் சட்ட திருத்த மசோதா தாக்கல்

  • பால்வளத் துறையில் ரூ.45.45 கோடியில் புதிய திட்டங்கள் அறிவிப்பு

  • வரலாற்றில் முதல் முறையாக தமிழக சட்டப்பேரவை மாற்று தலைவராக செயல்பட்ட பெண் MLA

Tasmac | Wine Shop | Minister Vignesh | பாட்டிலுக்கு 10 ரூபா.. ஒரே நாளில் 67 பேர் சஸ்பெண்ட்..!

TN Police | Biriyani | கூடுவாஞ்சேரியில் பிரியாணி அண்டாவில் மனிதக்கறி - தம்பதிக்கு நீதிமன்ற காவல்

BREAKING || "ஆவின் நிறுவனத்தில் முறைகேடு? - விரைவில் வெள்ளை அறிக்கை" - பரபரப்பை கிளப்பிய அமைச்சர்

Mekedatu | மேகதாது அணை விவகாரம்.. ஸ்பீடு காட்டும் கர்நாடகா.. டெல்லியில் திடீர் மீட்டிங்

DMK | MK Stalin | திமுகவில் காத்திருக்கும் மாற்றம்..? Actionல் இறங்கிய MK ஸ்டாலின்