தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.10.2026) | 6 PM Headlines | ThanthiTV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27.10.2026)

thanthitv
  • தமிழக அரசு பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

  • விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு

  • ஆவின் உப பொருட்களின் விலை நாளை முதல் உயர்வு

  • ஆவின் பொருட்கள் விலை உயர்வு - ஈபிஎஸ் கண்டனம்

  • ஆவின் பொருட்கள் விலை உயர்வு - அன்புமணி கண்டனம்

  • உற்பத்தி செலவுகளை ஈடுகட்டவே விலை உயர்வு - ஆவின் விளக்கம்

  • நாளை மறுநாள் த‌மிழக அமைச்சரவை கூட்டம்

  • அன்பில் மகேஷை காவலில் எடுத்து விசாரிக்க CCB போலீஸ் திட்டம்

  • கரூரில் என்ன பிளான் செய்தீர்கள்? - திமுக மீது அமைச்சர் நிர்மல் குமார் ஆவேசம்

  • CM குறித்து மிரட்டும் தொனியில் பேசிய திமுக கவுன்சிலருக்கு போலீஸ் வலை

  • அன்பில் மகேஷ் கைது - தவெக ஐடி விங் கேள்வி

BREAKING || ரூ.634 கோடி லஞ்ச வழக்கு... பரபரப்பான சூழலில் உச்ச நீதிமன்றம் சென்ற K.N.நேரு

Arnab Cyclone | TN Rains | நெருங்கும் அர்னாப்.. விமானங்கள் ரத்து.. அலர்ட்டில் ஏர்போர்ட்ஸ்

BREAKING | காட்டுக்குள் பதுங்கிய 8 பேர்... சுற்றி வளைத்த போலீஸ்-தேனி சிறை சம்பவத்தில் தொடரும் வேட்டை

Theni Prisoners Escape | கைதிகள் தப்பியோட்டம்.. போலீஸ் போட்ட மாஸ் பிளான் - சிக்கிய கைதிகள்

BREAKING || ரவுடி வெ*டிக் கொன்று ரீல்ஸ்... சென்னையை உலுக்கிய வீடியோ