தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10.09.2026) | 6 PM Headlines | Thanthi TV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10.09.2026)

thanthitv

  • இன்று இரவு 10 மணிக்கு லண்டன் புறப்படுகிறார் CM விஜய்

  • தமிழகத்தில் தொழில் தொடங்க நிறுவனங்களுக்கு CM விஜய் அழைப்பு விடுக்கிறார்

  • செப்.16ம் தேதி சென்னை திரும்புகிறார் CM விஜய்

  • இடைத்தேர்தல் - தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு

  • அதிமுக சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு

  • தவெக வேட்பாளர்கள் அமைச்சர் ஆனந்த் உடன் சந்திப்பு

  • விஜய் கைகளில் வெற்றிக்கனியை வழங்குவோம் - மரகதம் குமரவேல்

  • மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற தாராபுரம் திமுக வேட்பாளர்

  • இடைத்தேர்தல் - அதிமுகவுக்கு பாஜக ஆதரவு

  • தாராபுரம் - ஆவணமின்றி கொண்டுசென்ற பணம் பறிமுதல்

BREAKING || இடைத்தேர்தல் அறிவித்த தாராபுரத்தில் பரபரப்பு - சிக்கிய பல லட்சம் மதிப்பு பொருட்கள்

BREAKING | CM Vijay | முதல்வராக முதல்முறையாக லண்டன் செல்லும் CM விஜய் - பிளான் இதுதான்

CM Vijay | Britain |TVK | பிரிட்டன் கிளம்பும் முன்.. CM விஜய் அதிரடி அறிக்கை

Sivakumar | Suriya | Karthi | சிவகுமார் குடும்பம் குறித்து அவதூறு - போலீசில் பரபரப்பு புகார்

BREAKING || "PM வேட்பாளர்... பகிரங்கமாக அறிவிக்கிறேன்" - காங். அமைச்சர் விஸ்வநாதன் பரபரப்பு பேச்சு