தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09.11.2026) | 6 PM Headlines | ThanthiTV

மாலை 6 மணி தலைப்புச் செய்திகள் (09.11.2026)

thanthitv
  • 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

  • ராமநாதபுரம், தூத்துக்குடியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

  • சென்னை திரும்பும் மக்கள் - நெல்லை ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்

  • விக்கிரவாண்டி டோல்கேட்டை கடந்த 18,923 வாகனங்கள்

  • தீபாவளி - 2 நாட்களில் 4,098 பேர் காயம், இருவர் உயிரிழப்பு

  • சென்னையில் இதுவரை 200 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்

CM Vijay | TN Govt | TVK | Chennai | ரூ.500 கோடி ஒதுக்கீடு.. CM விஜய் அதிரடி உத்தரவு

Death | தி.மலை கொடூர சம்பவம்.. நேரில் வந்த கலெக்டர்

CM Vijay | அரசு பேருந்துகளில் முக்கிய கருவிகள்.. CM விஜய் அதிரடி உத்தரவு

Tiruvannamalai | Death | ஏரியில் குளிக்க சென்ற போது விபரீதம்.. நீரில் மூழ்கி 5 பேர் பலி

Diwali Celebration | Case | சென்னையில் மட்டும் தீபாவளியில் 148 வழக்குகள் பதிவு