தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (08.11.2026) | 6 AM Headlines | Thanthi TV

காலை 6 மணி தலைப்புச் செய்திகள்

thanthitv
  1. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

  2. 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை

  3. முதலமைச்சர் விஜய் தீபாவளி வாழ்த்து

  4. நாடு முழுவதும் தீபாவளி கோலாகல கொண்டாட்டம்

  5. தீபாவளி - அயோத்தியில் தீப உற்சவம் கோலாகலம்

  6. தீபாவளி - மின் விளக்குகளால் ஜொலித்த முக்கிய கட்டிடங்கள்

  7. எல்லைப் பகுதியில் தீபாவளி கொண்டாடிய ராணுவ வீரர்கள்

  8. தீபாவளி - நாடு முழுவதும் கோயில்களில் சிறப்பு பூஜை

  9. தீபாவளி பண்டிகை - பிரதமர் மோடி வாழ்த்து

  10. பயிர்கடன் தள்ளுபடி - கூடுதலாக ரூ.2,842 கோடி விடுவிப்பு

Fire | பட்டாசு வாங்க வந்தவர்களுக்கும் நேர்ந்த துயரம் - பெரும் தீ விபத்து

Gas leak | திடீரென சிப்காட்டில் வாயு கசிவு.. பதறிய தொழிலாளர்கள்

Chennai பாண்டிபஜாரில் செய்ய கூடாத செயலில் ஈடுபட்ட இளைஞர்கள் - இறங்கி ஆக்‌ஷன் எடுத்த போலீஸ்

Minister Aadhav | "கழிப்பறை டூ கல்லறை" - ஆவேச முகம் காட்டிய அமைச்சர் ஆதவ்

Tasmac | Chennai | நிரம்பி வழியும் டாஸ்மாக்.. கூட்டம் கூட்டமாக வரும் மதுப்பிரியர்கள்