தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 5 மணி தலைப்புச் செய்திகள் (05.09.2026) | 5 PM Headlines | ThanthiTV

மாலை 5 மணி தலைப்புச் செய்திகள் (05.09.2026)

thanthitv
  • திருச்சியில் கே.என்.நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு

  • லஞ்ச ஒழிப்பு சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை - கே.என்.நேரு

  • அரசை கேள்வி கேட்பதால் மிரட்ட சோதனை - கே.என்.நேரு

  • சென்னையில் கே.என்.நேரு சகோத‌ர‌ர் ரவிசந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை

  • டாஸ்மாக் பிரச்சனைக்கு திமுக, அதிமுக தான் காரணம் - அமைச்சர் விக்னேஷ்

  • புதுக்கோட்டை திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் வாக்குவாதம்

  • நேபாளத்தில் 10 நாட்களுக்கு பின் உயிருடன் மீட்கப்பட்ட மூதாட்டி

  • காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை

Student Death | துடிதுடித்து அடங்கிய 6th மாணவன் உயிர் - கும்மிடிப்பூண்டியில் உலுக்கும் சோகம்

ATM Robbery | ATM மெஷினை அப்படியே தூக்கி சென்ற கும்பல்.. ஸ்கெட்ச் போட்ட போலீசார்

KN Nehru பரபரப்பு ரெய்டு - ``பெருமையா இருக்கு’’.. பதற்றமே இன்றி வாய்விட்டு சிரித்தபடி பேட்டி

Tamil | Court Order | "நவம்பர் 1-க்குள் மாற்ற வேண்டும்..தமிழில் பெயர் பலகை" - ஐகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || சென்னை மயிலாப்பூரில் எமனாக நின்ற கம்பம் - தொட்ட நொடி துடித்து நின்ற மாணவன் உயிர்