தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (20.09.2026) | 4 PM Headlines | Thanthi TV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள்

thanthitv
  1. "வீடுகளின் கூரைகளில் சோலார் அமைக்க ரூ.1 லட்சம் வரை மானியம்"

  2. எழும்பூரில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை மீட்ட போலீஸ்

  3. ஆசிய விளையாட்டு - கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா

  4. சிவாஜி கணேசன் மூத்த மகள் சாந்தி உடலுக்கு அஞ்சலி

  5. அஜித் ரசிகர்கள் தொடங்கிய புதிய அரசியல் கட்சி

  6. பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் - முடிவை கைவிட வேண்டும்"

  7. துணை ஜனாதிபதி வருகை - குன்னூரில் டிரோன்களுக்குத் தடை

  8. ஆசிய பைக் ரேஸில் வெண்கலம் வென்ற ஜெகதிஸ்ரீக்கு தமிழக அரசு வாழ்த்து

  9. சோலார் பேனல் அமைக்க மானியம் - நாளை புதிய திட்டம் தொடக்கம்

  10. 5 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு"

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Vinayagar Statue | Puducherry | விநாயகர் சிலை உடைப்பு?..புதுவையில் திடீர் பரபரப்பு

TN Government | ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் பணி..அதிரடி காட்டிய தமிழக அரசு