தலைப்பு செய்திகள்

Today Headlines | மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (04.09.2026) | 4 PM Headlines | ThanthiTV

மாலை 4 மணி தலைப்புச் செய்திகள் (04.09.2026)

thanthitv
  • டாஸ்மாக் கடைகளை அடைத்து ஊழியர்கள் போராட்டம்

  • முன்னறிவிப்பின்றி போராட்டம் - டாஸ்மாக் ஊழியர்கள் மீது நடவடிக்கை?

  • கல்லூரி பேருந்து மோதி 4 மாணவிகள் பலி - ஓட்டுநர் கைது

  • காவல்நிலைய CCTV பதிவுகள் பராமரிப்பு - நீதிமன்றம் கேள்வி

  • புதுச்சேரி நீதிமன்றத்தில் அமைச்சர் மரியவில்சன் ஆஜர்

  • கூடலூரில் ஆட்கொல்லி புலியை தேடும் பணி தீவிரம்

  • அசாமில் கொட்டித் தீர்த்த கனமழை - வெள்ளக்காடான சாலைகள்

  • சீனாவில் பெருவெள்ளத்தால் சரிந்து விழுந்த கட்டிடம்

Tenkasi | முறைகேடாக வெடி மருந்து தயாரிப்பு.. சட்டென்று வெடித்து சிதறிய வீடு

BREAKING || "போராட்டம் வாபஸ்" சந்தோஷமாக அறிவித்த தூய்மை பணியாளர்கள்

Erode | Morning Food | பள்ளி காலை உணவில் சாணி பவுடர் கலப்பு.. ஈரோட்டில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்

Sanitation worker | தூய்மை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்.. உறுதி கொடுத்த தமிழக அரசு

BREAKING || நல்ல செய்தி சொல்லி அனுப்பிய CM விஜய் - தூய்மை பணியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி