தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (28.10.2026) | 3 PM Headlines | ThanthiTV

மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (28.10.2026)

thanthitv
  • CM விஜய் தலைமையில் நாளை அமைச்சரவை கூட்டம்

  • ஷ்னைடர் நிறுவனத்துடன் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • SIR விவகாரம் - தேர்தல் ஆணையருக்கு எதிராகத் திமுக மனு

  • விடுதி மாணவர்களுக்கான உணவுக் கட்டணம் உயர்வு - அரசாணை

  • சிவகாசி பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - ஒரு அறை சேதம்

  • ஆற்று நுரை குறித்த அமைச்சர் விளக்கத்திற்கு அன்புமணி கண்டனம்

  • 'அர்னாப்' புயல் - பழவேற்காட்டில் சாலையில் குவிந்த மணல்

  • தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் சிக்கினர்

  • தேனி சிறையில் தப்பிய 2 கைதிகளை பிடிக்க போலீசார் தீவிரம்

Missing Students | மாயமான பள்ளி மாணவர்கள் மீட்பு.. விசாரணையில் அதிர்ச்சி

DMK | “ஞானேஷ் குமார் மீது..’’ - ஜனாதிபதிக்கு மனு அனுப்பிய திமுக

Gingee Girl Case | ``எப்படி.. புரியலயே’’ செஞ்சி சிறுமி வழக்கில் அடங்காத அதிர்வு

Theni Prisoners Escape | பைக்கில் எஸ்கேப்பா? கொடுத்தது யார்? - இன்னும் போக்கு காட்டும் 2 கைதிகள்..

CM Vijay | இறங்குகிறார் CM விஜய்.. ஒன்று கூடும் அமைச்சர்கள்