தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (14.10.2026) | 3 PM Headlines | ThanthiTV

மதியம் 3 மணி தலைப்புச் செய்திகள் (14.10.2026)

thanthitv
  • நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை

  • தமிழ்நாட்டில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

  • மார்ச் 17ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

  • பிப். 8 -18ஆம் தேதி வரை 12ம் வகுப்பு செய்முறை தேர்வுகள்

  • 2027 கோடை மின் தேவைக்காக குறுகியகால டெண்டர் கோரிய மின்வாரியம்

  • "அக்.15 முதல் 31 ம் தேதி வரை 1,000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்"

  • 2013க்கு பிறகு நீண்டகால மின்சார கொள்முதல் டெண்டர் வெளியிடவில்லை - அமைச்சர் நிர்மல் குமார்

  • ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35க்கு வாங்குவதா? - மார்க்சிஸ்ட் கண்டனம்

Heavy Rain | Weather Update | "3 மாவட்டங்களுக்கு மிக கனமழை.." - தமிழகத்திற்கு வந்தது எச்சரிக்கை

Hotel | Fire Accident | ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. சிலிண்டர் வெடித்த பரபரப்பு காட்சி

CV Shanmugam| ADMK | திடீர் திருப்பமாக CV சண்முகம் மட்டும் தனியாக.. அதிமுகவில் திகுதிகு

Train Ticket | ஆயுத பூஜை, விஜயதசமி தொடர் விடுமுறை - டிக்கெட் புக் செய்வோரின் கனிவான கவனத்திற்கு..

EV Velu Case| ``நாங்க அப்படி செய்யவே இல்ல’’ - எ.வ.வேலு வழக்கில் காவல்துறை பரபரப்பு பதில்