தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (13.11.2026) | 2 PM Headlines | ThanthiTV

மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள்

thanthitv

Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (13.11.2026) | 2 PM Headlines | ThanthiTV #todayheadlines #headlines #headlinestamil #headlinestoday #tamilheadlines #thanthitv

  • மக்களின் குரலாய் 15-வது ஆண்டில் தந்தி டிவி

  • தந்தி டிவியின் வெற்றிப்பயணம் தொடர CM விஜய் வாழ்த்து

  • வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.5,000 சரிவு

  • ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு

  • பள்ளி மாணவர்களுடன் குழந்தைகள் தினத்தை கொண்டாடிய CM விஜய்

  • மாணவர்களை தூக்கி கொஞ்சிய முதலமைச்சர் விஜய்

Books | தோண்ட.. தோண்ட.. - தமிழகம் முழுக்க அதிர்ச்சி

RIP | சென்னை ஹைகோர்ட் EX. நீதிபதி சி.எஸ்.கர்ணன் காலமானார்

Death | இரக்கமேயின்றி பாமாயில் ஊற்றி எரித்து கொல்லப்பட்ட 86 வயது முதியவர்

Gingee Girl Missing Case சிறுவாடி காப்புக்காட்டில் செஞ்சி சிறுமியை தேடும் ACE, ஜாக்கி

Akwan Cyclone Update| வங்கக்கடலில் வலுப்பெறும் `அரக்கன்’ - தமிழகத்தை தாக்க வாய்ப்பு?