தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (08.11.2026) | 2 PM Headlines | ThanthiTV

மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (08.11.2026)

thanthitv
  • கோலாகலமாகக் கொண்டாடப்படும் தீபாவளி - பொதுமக்கள் உற்சாகம்

  • பழனி கோவிலில் சிறப்பு பூஜைகள் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்

  • தீபாவளி - தஞ்சை பெரிய கோவிலில் குவிந்த பக்தர்கள்

  • காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் வீதி உலா - பக்தர்கள் தரிசனம்

  • மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

  • அண்ணாமலையார் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

  • தீபாவளி கொண்டாட்டம் - இறைச்சி கடைகளில் அலைமோதிய கூட்டம்

  • சத்தீஸ்கரில் துணை ராணுவப் படையினருடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி

  • ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தீபாவளி வாழ்த்து

Child Safety| செஞ்சியில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. பின்னணியில் 14 வயது சிறுவன்?

Marina | Fire Accident | மெரினா கடற்கரையில் கொழுந்துவிட்டு எரிந்த தீ - விண்ணை முட்டிய கரும்புகை

TN Assembly | ADMK | JCD Prabhakar | MLAக்கள் தகுதி நீக்க விவகாரம் - தேதி குறித்த சபாநாயகர் பிரபாகர்

Chennai Rains| தீபாவளியில் சென்னையை வச்சி செய்த மழை.. அதுவும் இத்தனை செமீ மழையா..

Heavy Rain | Flood | விட்டு வெளுவெளுவென வெளுத்த கனமழை - NH-ல் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி