தலைப்பு செய்திகள்

Today Headlines |மதியம் 1PM மணி தலைப்புச் செய்திகள் (05.09.2026) | 1PM Headlines | ThanthiTV

மதியம் 1PM மணி தலைப்புச் செய்திகள் (05.09.2026)

thanthitv
  • கே.என்.நேரு தொடர்புடைய 19 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

  • திருச்சியில் கே.என். நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

  • கே.என்.நேரு உள்ளிட்ட 12 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR

  • கே.என்.நேரு வீட்டில் ஆதாரங்கள் அடிப்படையில் ரெய்டு - அமைச்சர் நிர்மல் குமார்

  • தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ.1,360 குறைவு

  • தேசிய விருது பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

  • ஆசிரியர் தினம் - முதலமைச்சர் விஜய் வாழ்த்து

  • வ.உ.சிதம்பரனார் பிறந்த‌நாள் - CM விஜய் புகழ் வணக்கம்

  • வ.உ.சி. இழுத்த செக்கை பொதுமக்களுக்கு காட்ட நடவடிக்கை - அமைச்சர்

  • திருச்சூரில் லாரி மீது கார் மோதிய கோர விபத்தில் 8 பேர் பலி

BREAKING || திருமாவளவனுக்கு அழைப்பு - நேரில் வந்த அமைச்சர்கள்

Tasmac "தப்புனா தப்புதான் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம்" - டாஸ்மாக் விவகாரம்..அமைச்சர் விக்னேஷ் அதிரடி

KN Nehru | வீட்டில் சிக்கியதா பணம்? - வந்தது நோட்டு எண்ணும் மெஷின்

KN Nehru Raid| KN நேரு தம்பி வீட்டில் சிக்கியதாக தகவல்.. பிரிண்டரில் ஜெராக்ஸ் எடுத்த அதிகாரிகள்

BREAKING || தேர்தலில் போட்டியிட தமிழகத்தின் முக்கிய அரசியல் புள்ளிக்கு தடை