தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (30.08.2026) | 11 AM Headlines | Thanthi TV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (30.08.2026)

thanthitv
  • நேபாள வெள்ளப்பெருக்கு - பேரழிவின் ட்ரோன் காட்சிகள் வெளியீடு

  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் உயர்வு

  • யுபிஎஸ்சி முதன்மை தேர்வு - இன்று இறுதித் தேர்வு

  • சேலம் ராஜகணபதி கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்

  • இறைவனின் கருணையால் பத்திரமாக இருக்கிறோம் - தேச மங்கையர்கரசி

  • லாரி மீது ஆட்டோ மோதி விபத்து - ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி

  • வேளாங்கண்ணி சென்று திரும்பிய கார் விபத்து - 2 பேர் பலி

  • சென்னையில் பர்கர் கடையில் கஞ்சா பதுக்கி விற்பனை - 4 பேர் கைது

  • நேபாள வெள்ளம் உயிரிழப்பு 734-ஐ கடந்தது

  • வேலூரில் சாமி தரிசனம் செய்தபோது மயங்கி விழுந்து பெண் உயிரிழப்பு

Nepal Flood Latest Update | இந்தியாவுக்கு அதிர்ச்சி செய்தி சொன்ன சீன அரசு

Chennai Airport | TN Govt | கைவிடப்பட்ட பரந்தூர் ஏர்போர்ட் | மாஸ் பிளானோடு இறங்கிய தமிழக அரசு

Tiruvallur Accident | ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடுத்தடுத்து பலி | கோயிலுக்கு வந்த‌போது சோகம்

Velankanni | வேளாங்கண்ணியில் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்த அந்த நொடி நிகழ்ந்தது!

Velankanni | வேளாங்கண்ணியில் பலூன் வெடித்து பற்றிய தீ.. கொடியேற்ற திருவிழாவில் பரபரப்பு