தலைப்பு செய்திகள்

Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (17.09.2026) | 11 AM Headlines | ThanthiTV

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (17.09.2026)

thanthitv
  • டெல்லியில் செமிக்கான் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

  • தந்தை பெரியாரின் 148வது பிறந்த‌நாள் - திமுக சார்பில் மரியாதை

  • சென்னையில் புறநகர் மின்சார ரயில்கள் தாமதம்

  • சிவகங்கை இரட்டை கொலை - 5 பேர் கைது

  • செங்கல்பட்டில் மாமியாரைக் கொலை செய்த மருமகள் கைது

  • 78-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக - மு.க.ஸ்டாலின் பதிவு

  • பாகிஸ்தான்-சீனா எல்லைக் கூட்டு ஆணையத்திற்கு இந்தியா எதிர்ப்பு

  • ஆவடியில் 2 மணி நேரம் மின்தடை- மின்வாரிய அலுவலகம் முற்றுகை

Kallakurichi MLA Case | தவெக MLA மெசேஜ் அனுப்பிய புகார்.. 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Kallakurichi MLA Issue | கள்ளக்குறிச்சி MLA விவகாரம் - ``சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்’’ -MKஸ்டாலின்

`TRB’ போல `HERB’ - தமிழக அரசு அதிரடி முடிவு.. ஆசிரியர் வேலைக்கு காத்திருப்போர் கவனத்திற்கு..

Thiruparankundram Deepam | Madurai | தீபத் தூண் விவகாரம்.. கோர்ட்டில் நடந்தது என்ன? - துல்லிய Detail

Deepathoon Case|முகத்திற்கு நேராக மதுரை கலெக்டரை விளாசிய நீதிபதி GRS.. தீப வழக்கில் கடும் எச்சரிக்கை