தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.09.2026) | 1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (17.09.2026

thanthitv
  • மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - வேட்புமனுக்கள் ஏற்பு

  • இடைத்தேர்தலில் 5 முனை போட்டி

  • வேட்புமனுக்கள் ஏற்பு - விரைவில் பிரசாரத்தை தொடங்கும் அரசியல் கட்சிகள்

  • டெல்லியில் செமிக்கான் மாநாட்டை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

  • இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது - பிரதமர் மோடி

  • CM விஜய்யின் லண்டன் பயணத்தில் ரூ.15,300 கோடி முதலீடு ஈர்ப்பு

  • லண்டனில் சிறந்த வரவேற்பு அளித்த தமிழர்களுக்கு CM விஜய் நன்றி

  • நவோதயா பள்ளி - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

CM Vijay | ``ஆட்சி மாறியிருக்கு.. புதிய அரசோட முடிவும் மாறும்னு நம்புறோம்’’ - சுப்ரீம் கோர்ட் அதிரடி

Madurai AIIMS| அறிவித்தது மத்திய அரசு.. தமிழகமே காத்திருந்தது நடக்க போகுது

Navodaya Issue| ``எங்களுக்கு தேவையில்ல’’ - சுப்ரீம் கோர்ட்டில் போல்டாக அடித்த தமிழக அரசு

VS Babu | TVK | வி.எஸ்.பாபு உடல்நிலை..? வெளியான முக்கிய ரிப்போர்ட்

By Election | TVK | DMK | ADMK | எல்லாம் முடிஞ்சது.. இனி களத்துல மோதிப்பாக்குறது மட்டும் தான் பாக்கி