தலைப்பு செய்திகள்

Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2026) |1 PM Headlines | ThanthiTV

மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.09.2026)

thanthitv
  • கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு நீர் திறப்பு

  • ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு

  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

  • செய்யூர் அல்லது கும்மிடிப்பூண்டியில் புதிய ஏர்போர்ட்?

  • காவலர் நாள் - காவல்துறையினருக்கு CM விஜய் வாழ்த்து

  • கே.என்.நேரு, ரவிச்சந்திரனுக்கு சம்மன் அனுப்ப DVAC திட்டம்

  • ஈபிஎஸ் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

  • தீபாவளி ரயில் டிக்கெட் - சில நிமிடங்களில் தீர்ந்தது

  • திருச்செந்தூர் ஆவணி திருவிழா - சப்பரத்தில் எழுந்தருளிய சண்முகர்

  • ஞாயிறு விடுமுறை - அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

TVK | Chennai | TN Politics | TVK நிர்வாகி துடிக்க துடிக்க கொ*ல.. குலைநடுங்க விடும் வீடியோ

#BREAKING || Theft | ஏடிஎம்-ஐ துண்டு துண்டாக உடைத்து கொள்ளை - களத்தில் இறங்கிய 5 தனிப்படை

Breaking | Accident | “இன்னும் கொஞ்ச நேரத்துல கேரளா போயிடுவோம்” சிரித்தபடியே கடைசி செல்ஃபி வீடியோ

#BREAKING || CM Vijay | CM விஜய் வெளியிட்ட சர்ப்ரைஸ் வீடியோ

DVAC | KN Nehru | TN Politics | கே.என்.நேரு விவகாரம்.. DVAC எடுத்த முடிவு.. அதிரும் அரசியல்