* நடந்து முடிந்த முதல் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்.* வாக்கு பெட்டிகளுக்கு கண்காணிப்பு கேமிரா கோரும் திமுக.* நல்லாட்சியில் தமிழகத்துக்கு முதலிடம் தந்த மத்திய அரசு .* அதிமுகவுக்கு ஜாமீன் கொடுப்பதாக குற்றம்சாட்டும் ஸ்டாலின்