முக்கிய செய்திகள்

மகளிர் டி20 உலகக்கோப்பை: இங்கிலாந்து VS தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறப் போவது யார்?

தந்தி டிவி
• மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரில், இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. • இன்றைய போட்டியில் வெற்றிபெறும் அணி, வரும் 26-ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய மகளிர் அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபடும். • கேப்டவுனில் நடைபெறும் இந்த போட்டி, இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.

Uttarakhand Helicopter Crash | உத்ரகாண்டில் ஹெலிகாப்டர் விபத்து - 6 பேர் பலி

Vice-President CP Radhakrishnan | "தமிழர் பிரதமர் ஆக நிச்சயம் வாய்ப்பு உள்ளது.." - துணை ஜனாதிபதி CPR

Diwali Snacks | சூடுபறக்க தயாராகும் தீபாவளி பலகாரங்கள் - வெளியானது வழிகாட்டுதல்கள்

Dhanush | TN Politics | பெரும் டீமை களமிறங்கிய தனுஷ்..? அரசியலில் யாரும் எதிர்பாரா அதிரடி மூவ்

BREAKING || நீதிபதிகள் குறித்து அவதூறு - ஐகோர்ட் அதிரடி