முக்கிய செய்திகள்

ஐபிஎல்-ல் தோனி தொடர்ந்து விளையாடுவாரா? - சுரேஷ் ​ரெய்னா சொன்ன விஷயம்

தந்தி டிவி
• சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, கடைசி முறையாக ஐபிஎல் தொடரில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. • ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா, வரும் 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி களமிறங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். • மேலும் தோனி நல்ல உடல் தகுதி மற்றும் பேட்டிங் திறனுடன் இருப்பதாகவும், அவரது செயல்பாடுகளை பொறுத்தே மீண்டும் விளையாடுவது பற்றி தெரியவரும் என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்