முக்கிய செய்திகள்

#BREAKING || விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் - டிஜிபி போட்ட அதிரடி உத்தரவு

தந்தி டிவி
• விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமம் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் • வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார், தமிழக டிஜிபி சைலேந்திரபாபு • 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வரும் அன்புஜோதி ஆசிரமம் • அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த திருப்பூரை சேர்ந்த முதியவர் ஜபருல்லா மாயம் • ஜபருல்லாவின் மகன் கேட்டபோது பெங்களூருக்கு அனுப்பி வைத்ததாக மழுப்பலான பதில் • மாயமான ஜபருல்லாவை மீட்டுத் தரக்கோரி, நீதிமன்றத்தில் மகன் ஆட்கொணர்வு மனு • கோப்புக்காட்சி/5/விழுப்புரம் ஆசிரமம் வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்