முக்கிய செய்திகள்

#Breaking|| கடலூரில் சினிமா பாணியில் காப்பகத்திலிருந்து தப்பியோடிய 5 பேர்.. அதிர்ச்சியில் போலீஸ்

தந்தி டிவி
• அன்பு ஜோதி இல்லத்தில் இருந்து கடலூர் அழைத்து வரப்பட்ட 5 பேர் தப்பி ஓட்டம் • தப்பி ஓடிய 5 பேரை போலீசார் உதவியுடன் தேடி வரும் தனியார் தொண்டு நிறுவனம் • அன்பு ஜோதி ஆசிரமத்தில் தங்கியிருந்த ஆதரவற்ற 25 பேர் கடலூரில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு அழைத்து வரப்பட்டனர் • கதவை உடைத்து 5 பேர் மாடியில் இருந்து போர்வை உதவியுடன் கீழே குதித்து தப்பி ஓட்டம் • கடந்த பிப்ரவரி 22ம் தேதி இதேபோல் 4 பேர் தப்பி ஓட்டம் • தப்பி ஓடிய நபர்கள் குறித்தும், அதற்கான காரணம் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்