முக்கிய செய்திகள்

மீண்டும் ரிலீஸாகும் விஜய் படம்.. விடுதலை டப்பிங்கை தொடங்கிய விஜய் சேதுபதி

தந்தி டிவி

விடுதலை படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், விஜய் சேதுபதி பேசும் வசனத்துடன் படக்குழு வீடியோவை பகிர்ந்துள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முடிவடைந்த நிலையில், படத்தின் டப்பிங் பூஜையுடன் வியாழக்கிழமை தொடங்கியது.

முதல்நாளில் விஜய் சேதுபதி டப்பிங் கொடுத்த நிலையில், அவர் பேசும் வசனத்துடன் சிறப்பு வீடியோவை படக்குழு பகிர்ந்துள்ளது.

#BREAKING || Constituency Delimitation | தொகுதி மறுவரையறை - முதல்வர் போட்ட அதிரடி ட்வீட்

CM Stalin | Delimitationgbill | விடுதலை வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாளான இன்று CM ஸ்டாலின் பதிவு

WomensReservationBill | ``நேற்றே சட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது’’ - மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

Today Gold Rate | சட்டென்று குறைந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம்

Amitshah | Delimitation | Tamilnadu | மக்களவையில் மாஸ் அப்டேட் கொடுத்த அமித்ஷா