முக்கிய செய்திகள்

'பிச்சைக்காரன்-2 ரிலீஸ் தேதியை பகிர்ந்த விஜய் ஆண்டனி

தந்தி டிவி
• விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம், ஏப்ரல் 14ஆம் தேதி திரைக்கு வருகிறது. • முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் ஆண்டனியே இந்த படத்தை இயக்கி நடிக்கிறார் • . படப்பிடிப்பில் ஏற்பட்ட காயத்தில் இருந்து குணமடைந்து, மீண்டும் படத்தின் பணிகளை தொடங்கிய அவர், தற்போது ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளார். • துபாயை சேர்ந்த ஒரு மாஸான பிச்சைக்காரனை ஏப்ரல் 14ஆம் தேதி தியேட்டரில் பாருங்கள் என்ற பதிவுடன் விஜய் ஆண்டனி போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

A Raja Speech About CM Vijay | ஆ.ராசா மீது பாய்ந்த 7 செக்‌ஷன்கள்.. அடுத்தக்கட்ட அதிரடியில் போலீஸ்

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி