முக்கிய செய்திகள்

"இது நம்ம லிஸ்டிலே இல்லயே.." - இணையும் தனுஷ் -ஜூனியர் என்டிஆர்... ரெடியாகும் வெற்றிமாறனின் மிரட்டல் ப்ராஜெக்ட்

தந்தி டிவி
• வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் தனுஷ், ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் தகவல் வெளியாகியுள்ளது. • இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விடுதலை படத்தின் இசை வெளியிட்டு விழாவில் வெளியாகும் என சினிமா வட்டாரங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன. • வாடிவாசல் படத்தை முடித்த பிறகு இந்த படத்தின் பணிகளை வெற்றிமாறன் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்