முக்கிய செய்திகள்

வெளியானது 'வாரிசு' படத்தின் வசூல் விவரம் - ட்ரிபிளாக திருப்பி கொடுத்த ரசிகர்கள்

தந்தி டிவி

விஜய் நடித்த வாரிசு திரைப்படம் உலக அளவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாரிசு படம் கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி வெளியான நிலையில் தற்போது, அந்த படத்தின் வசூல் 300 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

இதன் மூலம் 300 ரூபாய் கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்களின் கிளப்பில் வாரிசு படமும் இணைந்துள்ளது.

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்