முக்கிய செய்திகள்

12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ.

தந்தி டிவி
• உத்தரபிரதேசத்தில், பாஜக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேஷ் மிஸ்ரா, தனது 51வது வயதில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய, சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. • நல்ல வழக்கறிஞரை அணுக முடியாததால், விளிம்பு நிலை மக்கள் நீதி பெற கஷ்டப்படுவதாக குறிப்பிட்ட அவர், அத்தகையவர்களுக்கு உதவ சட்டம் பயில விரும்புவதாக தெரிவித்துள்ளார். • மேலும், சட்டம் பயில முதலில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறுவதும் அவசியமாகிறது என்றார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி