குழந்தைகளை அழைத்து வர வேண்டாம் என தெரிவித்து பெற்றோர்களை திருப்பி அனுப்பிய பாதுகாவலர்கள் ...
குழந்தைகளை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு க்யூ ஆர் கோடு அட்டை இருக்கும் நபர்கள் மட்டும் உள்ளே நுழைகின்றன ..