முக்கிய செய்திகள்

துருக்கி நிலநடுக்கம் கானா கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்ஸு மரணம்...

தந்தி டிவி
• துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கானா கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்ஸு மரணமடைந்துவிட்டதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். • முன்னதாக அட்ஸு உயிருடன் மீட்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் கூறி இருந்தனர். • ஆனால், அவர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துவிட்டதாகவும், அவரது சடலம் தற்போது மீட்கப்பட்டு இருப்பதாகவும், துருக்கி அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர். • துருக்கியில் வசித்து வந்த அட்ஸு, கானா அணிக்காக 65 போட்டிகளில் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’