முக்கிய செய்திகள்

நிலநடுக்கத்தால் சிதைந்த துருக்கியில் துளிர்த்த நம்பிக்கை! - 12 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட குடும்பம்...!

தந்தி டிவி
• துருக்கியில் 12 நாட்களுக்கு பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து குடும்பம் ஒன்று உயிருடன் மீட்கப்பட்டது. • நிலநடுக்கம் உலுக்கிய துருக்கி, சிரியாவில் கட்டிட சிதைவுகளிலிருந்து சடலங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது • . இருநாட்டிலும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 45 ஆயிரத்தை தாண்டிச் செல்கிறது. பெரும் துயரத்திற்கு மத்தியில் துளிர்க்கும் நம்பிக்கையாக சிலர் உயிருடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். • ஹதாய் பகுதியில் நடந்த மீட்பு பணியின் போது 12 நாட்களுக்கு பின்னர் கட்டிட இடிபாடுகளுக்கு மத்தியில் குடும்பம் ஒன்றை மீட்பு குழு மீட்டுள்ளது. • கட்டிட இடிபாடுகளுக்குள் 296 மணி நேரங்கள் மனைவி, குழந்தையுடன் போராடியவரை மீட்டு மீட்பு குழுவினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். • மூவரையும் மீட்டது மீட்பு குழுவுக்கு நம்பிக்கையை அதிகரிக்க செய்த நிலையில், வீடியோவை பார்க்கும் பலரும் மீட்பு குழுவுக்கு தங்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு