முக்கிய செய்திகள்

#BREAKING || சக மாணவர்கள் தாக்கியதில் பள்ளி மாணவன் பலியான சம்பவம் - 3 ஆசிரியர்கள் அதிரடி சஸ்பெண்ட்

தந்தி டிவி
• முசிறி அருகே சக மாணவர்கள் தாக்கியதில் 10ஆம் வகுப்பு மாணவன் இறந்த விவகாரம் • தொட்டியம்பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ஈஸ்வரி உள்பட 3 பேர் சஸ்பெண்ட் • திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நடவடிக்கை • கவனக்குறைவாக செயல்பட்டதாக கூறி ஆசிரியர்கள் ராஜேந்திரன், வனிதா ஆகியோர் தற்காலிக பணி இடை நீக்கம் • மாணவர் அடித்து கொல்லப்பட்ட வழக்கில் 3 மாணவர்களை கைது செய்தது காவல்துறை • கைது செய்யப்பட்ட 3 மாணவர்களை திருச்சி கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர் போலீசார்

Edappadi Palaniswamy | ADMK | TN Election | "2 நாட்கள் கழித்து தான்..." - மேடையிலேயே சொன்ன ஈபிஎஸ்

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு