முக்கிய செய்திகள்

காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (18.07.2025) | Thanthi TV

தந்தி டிவி
• தொடர் கனமழையால் கர்நாடகா மாநிலம் உடுப்பியின் பல இடங்களை சூழ்ந்த வெள்ளம்... • ஆடி முதல் வெள்ளியை ஒட்டி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு... • மயிலாடுதுறையில் கார் கொடுக்க மறுக்கப்பட்டதாக கூறி நடந்தே அலுவலகம் செல்லும் டி.எஸ்.பி... • 100 கிலோ தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதிப்பு • சென்னை கொட்டிவாக்கத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்... • தனியார் கோவிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வர லஞ்சம் பெற்றதாக புகார்...கோவை அறநிலையத்துறை உதவி ஆணையர் இந்திராவை கைது செய்தது லஞ்ச ஒழிப்பு காவல்துறை... • செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நின்றிருந்த ஜேசிபி மீது மோதிய தனியார் பேருந்து...12க்கும் மேற்பட்டோர் காயம்... தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு... • நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் தனியார் பள்ளி மாணவர் விஷம் குடித்து தற்கொலை...பள்ளி பேருந்துகளை எரித்து சாலைமறியலில் ஈடுபட்ட உறவினர்கள்... • ஆடி முதல் வெள்ளியை ஒட்டி தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் குவிந்த பக்தர்கள்... • திமுகவுக்கு எதிரான ஒரே மனநிலை கொண்ட கட்சிகள் ஒன்று சேர்வது அவசியம்...கூட்டணி தொடர்பாக ஆங்கில நாளிதழ் எழுப்பிய கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி சூசக பதில் • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க எம்.பிக்கள் கூட்டம்...

CM Stalin Letter | ``உடனே..’’ - முதல்வர் ஸ்டாலின் அதிரடி

ADMK | Kaliyammal | Edappadai Palanisamy | ஈபிஎஸ் இல்லத்தில் காளியம்மாள்.. இணைகிறார்..

LPG Cylinder Price Hike | Hotels | ``சிலிண்டர் விலை ரூ.5000’’ - மக்கள் தலையில் இடியாய் இறங்கும் பில்

Petrol Sales | ஒரே நாளில் இத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையா?

Breaking | Sasikala | New Party | புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் ச‌சிகலா