முக்கிய செய்திகள்

#Breaking|| TNPSC குரூப் 4 தேர்வு விவகாரம்.. "உண்மை நிலவரம் இதுதான்" - அவையில் அமைச்சர் பிடிஆர் விளக்கம்

தந்தி டிவி
• தேர்வு முறைகேடு புகார் குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் அறிக்கை பெற உத்தரவிட்டுள்ளேன் • தென்காசி மாவட்டத்தில் 8 மையங்களில் தேர்வு நடைபெற்றுள்ளது • தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார் • இதே போன்று கடந்த ஆண்டுகளில் ஒரே மையத்தில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்களா என்று அறிக்கை கேட்டுள்ளேன் • முறைகேடு புகார் குறித்து, விரிவான அறிக்கை அளிக்க டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன் • டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது - அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்