முக்கிய செய்திகள்

'எப்பா.. சூரியன் உனக்கு என்ன ஆச்சு?'- தமிழ்நாட்டில் கொளுத்தும் வெயில்

தந்தி டிவி
• தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில், 2 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. • கோடைக்காலம் தொடங்கும் முன்னரே, கடந்த பிப்ரவரி மாதம் ஈரோடு மாவட்டத்தில், வெப்பம் 100 டிகிரியை தொட்டது. • இந்நிலையில் நேற்று அதிகபட்சமாக கரூர் மாவட்டம் பரமத்தியில் 102 புள்ளி 2 டிகிரி ஃபாரன்ஹீட்டும், ஈரோட்டில் 101 புள்ளி 12 டிகிரி ஃபாரன்ஹீட்டும் வெப்பம் பதிவாகியுள்ளது.

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு

BREAKING || "அச்சம் அடைய வேண்டாம்" - தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

BREAKING || "தமிழ்நாடு முழுவதும்..." - அதிமுகவின் பரபரப்பு அறிவிப்பு

Breaking | Vijay | TVK | வந்த அழைப்பு.. குறிக்கப்பட்ட தேதி.. டெல்லி பறக்கும் விஜய்

BREAKING || உண்மை நிலவரம் என்ன? அதிகாரப்பூர்வமாக அறிவித்த மத்திய அரசு