முக்கிய செய்திகள்

சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டி... வெண்கலம் வென்று 14 வயது சிறுமி அசத்தல்...

தந்தி டிவி
• எகிப்தில் நடைபெற்றுவரும் சர்வதேச துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடரில் 14 வயது இந்திய வீராங்கனை திலோத்தமா சென், வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். • மகளிர் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் நூலிழையில் இறுதிப் போட்டி வாய்ப்பை தவறவிட்ட சென், வெண்கலம் வென்றார். நடப்பு தொடரில் இந்தியா இதுவரை 3 தங்கம், 2 வெண்கலம் என 5 பதக்கங்களை வென்றுள்ளது.

Breaking | Keralam | Flood | கேரளத்தை புரட்டிப்போட்ட கனமழை | உயரும் பலி எண்ணிக்கை

Dharapuram தாராபுரத்தில் கட்டுகட்டாக பணம் பறிமுதல்

Karur | Bank | ஜன்னல் கம்பிகளை உடைத்து வங்கிக்குள் புகுந்ததும் தலைதெறிக்க ஓடிய முகமூடி கும்பல்

Breaking | Gold Rate | வாரத்தின் முதல் நாள்.. | அதிரடியாக தொடங்கிய தங்கம்

Breaking | Anna Univ | மாணவர்களுக்கு அடுத்தடுத்து காய்ச்சல் | அண்ணா பல்கலை. எடுத்த திடீர் முடிவு