முக்கிய செய்திகள்

தொடங்கிய மாசி மாத பிரம்மோற்சவம்.. பக்தி பரவசம் அடைந்த பக்தர்கள் .. காமாட்சி அம்மன் கோவிலில் கோலாகலம்

தந்தி டிவி
• காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் மாசி மாத பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாள் உற்சவம் விமரிசையாக நடைபெற்றது. • வெள்ளை நிற பட்டு உடுத்தி, திருவாபரணங்கள், மல்லிகைப்பூ, மாலைகள் அணிந்து, லட்சுமி சரஸ்வதி தேவிகளுடன் வெள்ளி சந்திர பிறை வாகனத்தில் காமாட்சி அம்மன் எழுந்தருளினார். • பின்னர், மேள தாளம், பேண்டு வாத்தியங்கள் முழங்க, காஞ்சிபுரம் நகரின் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தார். • வழிநெடுகிலும் பக்தர்கள் ஏராளமானோர் அம்மனை தரிசனம் செய்தனர்.

🔴LIVE : CM Vijay | TVK | MLA | உதயநிதி தொட்ட விஷயம்.. அமைச்சர் ஆதவ் ஆக்ரோஷம்

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS