#Breaking|| மீண்டும் அத்துமீறிய இலங்கை கடற்படை.. தமிழக மீனவர்கள் 12 பேர் கைது
தந்தி டிவி
• தமிழக மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைது
• நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது
• தமிழக மீனவர்கள் சென்ற 2 விசைப்படகுகளும் பறிமுதல்
• கைது செய்யப்பட்ட மீனவர்கள், ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் என முதற்கட்ட தகவல்