முக்கிய செய்திகள்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறப்போகும் முதல் தமிழச்சி... நிதியுதவி கோரிய பெண்ணுக்கு செம்ம Surprise கொடுத்த அமைச்சர் உதயநிதி

தந்தி டிவி
• 2023-ஆம் ஆண்டு "ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்" மூலம் நேபாளம் தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்படும் தேர்வு செய்யப்பட்டுள்ள குழுவினருடன் இணைந்து எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய முத்தமிழ்ச் செல்வி திட்டமிட்டுள்ளார். • எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க முத்தமிழ்செல்வி நிதியுதவி கோரியதையடுத்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில், பத்து லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். • மேலும் அவருக்கு சாதனையை நிறைவு செய்திட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு