முக்கிய செய்திகள்

தாம்பரம், ஆவடி போலீசார்களுக்கு திடீரென உண்டான மன மாற்றம் - அதிர்ச்சியில் காவல்துறை

தந்தி டிவி
• ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் பணியாற்றும் போலீசாருக்கு, 'கிரேடு'க்கு ஏற்றவாறு, மாதந்தோறும் வழங்கப்படும் உணவுப்படி கடந்த 3 மாதமாக வழங்கவில்லை என கூறப்படுகிறது. • இதனால் ஆவடி காவல் ஆணையரகத்தில் 4 ஆயிரத்து 623 போலீசாரும், தாம்பரம் காவல் ஆணையரகத்தில் 3 ஆயிரத்து 600 போலீசார் என 8 ஆயிரத்து 223 போலீசார் பாதிக்கப்பட்டுள்ளனர். • இது குறித்து காவல் ஆணையரகத்தில் உள்ள உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, இத்தனை ஆண்டுகளாக கொடுக்கப்பட்ட உணவு படி திடீரென குறைக்கப்பட்டுள்ளதாகவும், 3 மாதங்களாக படி கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். • இந்த பிரச்சனையால் ஆயுதப்படையில் பணியாற்றும் பல போலீசார் சொந்த ஊருக்கு இடமாற்றம் கேட்டு விண்ணப்பித்துள்ளதாக கூறிய அவர், விரைவில் அதற்கான தீர்வு ஏற்படும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்