• "கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல"
• சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல் துறை எதிர்ப்பு
• மாணவி மரண வழக்கை விசாரிக்க உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாய் மனு
• சம்பவம் தொடர்பாக ஆரம்பத்தில் சிபிசிஐடி விசாரணை கோரிய வழக்கு நிலுவையில் உள்ளதால் இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல - காவல் துறை
• நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து புதிய மனுவையும் மார்ச் 8ம் தேதிக்கு தள்ளிவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்