முக்கிய செய்திகள்

#BREAKING | சேது சமுத்திர திட்டம் சட்டப்பேரவையில் இன்று தீர்மானம்

தந்தி டிவி

சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி இன்று சட்டப்பேரவையில் தீர்மானம்

அரசினர் தனித்தீர்மானமாக கொண்டு வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

2004-ல் அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்

இத்திட்டத்தை இனியும் நிறைவேற்றாமல் இருப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடுகிறது - முதலமைச்சர்

ராமர் பாலம் இடிப்பு, சுற்றுப்புறச் சூழல் பாதிப்பு உள்ளிட்ட சர்ச்சைகளால் சேது சமுத்திரம் திட்டம் தொடர்ந்து தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்