முக்கிய செய்திகள்

"தேர்ச்சி பெற்ற மாணவர்களை உடனடியாக விண்ணப்பிக்க செய்யவுள்ளோம்" - கிளாஸ்டன், பேராசிரியர்

தந்தி டிவி
• 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை உடனடியாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்க செய்ய, நான் முதல்வன் திட்டத்தின் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. • தமிழ்நாட்டில் பள்ளி படிப்பபை முடித்த மாணவர்கள் அனைவரும் கல்லூரிக்கு செல்வதை உறுதி செய்ய, தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. • அதனடிப்படையில் 12 வகுப்பில் தேர்ச்சி பெறும் மாணவர்களை உயர் கல்வியில் சேர தூண்டுவது தொடர்பாக, கல்லூரி பேராசிரியர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. • மேலும் 12 வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும், தேர்ச்சி பெற்ற மாணவர்களை உயர்கல்விக்கு விண்ணப்பிக்க செய்யவும் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

CM Stalin | DMK | பரபரப்பாக இறங்கிய திமுக.. நாளை மறுநாள் தொடக்கம்

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு

TVK Vijay Karur Stampede Case | CBI விசாரணை முடிந்தது - இனி விஜய்?